திருமதி.பவள சங்கரி திருநாவுக்கரசு   இனிய ”கர” தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சித்திரைப் பெண் சிரித்தோடி வரும் இன்பத் திருநாள் .இச் சித்திரைத் திருநாளில் கடைப்பிடிக்க வேண்டிய வழக்கங்களை நம் முன்னோர்கள் சுவைபட விளக்கியுள்ளனர். அதன் படி கொங்கு நாட்டில், இன்றும் இவ்வழகங்களை பெரும்பாலானவர்கள் கடைபிடித்து வருகின்றனர் என்றே கொள்ளலாம்.   சித்திரைத் திருநாள்,ஸ்ரீராமபிரான், ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஆதி சங்கரரும் அவதரித்த பொன்னான திருநாளாகும்.  அன்றைய தினத்தில் முதல்Read More →

புது வருடத்திற்கான வேப்பம்பூப் பச்சடி திருமதி.கீதா சாம்பசிவம்     செய்முறை: இரு வகையாகச் செய்யலாம்,   முதல் முறை:   பெரும்பாலும் தஞ்சை மாவட்டங்களில் செய்யப் படுவது.  தேவையான பொருட்கள்: புளிக்கரைசல் ஒரு கிண்ணம், வெல்லம் அரைக்கிண்ணம், உப்பு தேவையான அளவு. வேப்பம்பூ ஒரு டேபிள் ஸ்பூன், புதிய வேப்பம்பூவாகத் தான் வருடப் பிறப்புக்குச் சமைப்பார்கள் என்றாலும் இன்றைய நாட்களின் சிரமத்தை அனுசரித்து காய்ந்த வேப்பம்பூவையும் பயன்படுத்தலாம்.  ஏலக்காய் ஒன்றிரண்டுRead More →