ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம்           நெய்வேலிக்கு அருகே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில்  ராமையா பிள்ளை என்பவரும் அவர் மனைவி சின்னம்மையும் வாழ்ந்துவந்தனர். குடும்பத்தில் இயல்பாகவே சைவ சித்தாந்தத்தில் பிடிப்பு அதிகம் இருந்தது. ஒருநாள் ராமையா பிள்ளை வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு சாது அவர் வீட்டுக்கு வந்தார். சின்னம்மை சாதுவைக் கண்டதும், வணங்கி வரவேற்று அவருக்குத் தகுந்தRead More →

வள்ளிமலை ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம்   முருகப் பெருமான் பேரில் அருணகிரிநாதர் திருப்புகழைப் பாடிவிட்டுப் போயிட்டார். ஆனால் அந்தத் திருப்புகழைத் தமிழ்நாடெங்கும் பரப்பியது யார் தெரியுமா? திருப்புகழைத் தொகுத்து அதை மீண்டும் பரப்பியவர் சச்சிதாநந்த ஸ்வாமிகள் ஆவார். திருப்புகழைப் பரப்பியதால் திருப்புகழ் ஸ்வாமிகள் என்றும் அழைக்கப் பட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த இம்மஹான் தமது ஞானத்திலும் சித்தி அடைந்தார். திருப்புகழைப் பரப்புவதிலும் சித்தி அடைந்தார். இவரின் சமாதி இருக்குமிடம் வள்ளிமலையில்Read More →

தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்ப் பௌத்தம் தொடர்பான ஒரு முக்கிய ஆவணத்தை இங்கு முன்வைக்கிறது. சமீபத்தில் சென்னையின் ஆசிய நிறுவனம் (Institute of Asian Studies)  நடத்திய ”ஆசியாவின் ஒருங்கிணைந்த பண்பாட்டிற்கு தமிழ்ப் பங்களிப்பு” எனும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட முக்கிய கட்டுரை ஒன்றும், அங்கு இந்தியாவிலேயே முதன்முறையாக காட்சிக்கு வந்த போதிதருமர் பற்றிய அரும் பொருள் காட்சியின் படங்களையும், அக்காட்சியின் முக்கியத்துவம் பற்றிய ஆவணத்தையும் இங்கு காணலாம். பௌத்த மரபில் பெருவழி எனப்படும் மஹாயான நெறியில் மிக முக்கிய அம்சமாகRead More →

இப்பகுதியில் பௌத்தம் தொடர்பான கட்டுரைகள்  இணைக்கப்படும்! (கட்டுரைகள் தேர்விற்கு வலதுபுற கட்டமைப்பைப் பார்க்க!)  Read More →