விளையாட்டுக்களில் சில பொதுவான கூறுகள் [முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]   விளையாட்டுக்கள் ஒரே குழுவாக இணைந்து விளையாடப்பட்டாலும், இரு குழுக்களாகப் பிரிந்து விளையாடப்பட்டாலும் அவை சில பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளன. 1. பட்டவரைத் தேர்ந்தெடுத்தல்: ஒரே குழுவாக இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள் சிலவற்றில் இக்கூறு காணப்படுகிறது. சான்றாக, தொட்டு விளையாட்டு, நொண்டி, கண்ணாமூச்சி போன்றவற்றில் ஒருவர் விரட்ட மற்றவர்கள் ஓட வேண்டும்.Read More →