[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 3. திரிதிரியம்மா திரிதிரி விளையாட்டு சிறுமிகளால் மட்டும் விளையாடப்படும் விளையாட்டு இது (8-14 வயது). 10 முதல் 14 பேர் வரை விளையாடும் விளையாட்டு. முதலில் உத்திபிரித்தல் முறையின் மூலம் விளையாடுகின்றவர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து கொள்கின்றனர். முதலில் ஒரு அணியினர் தரையில் ஒருவர் பக்கத்தில் ஒருவராக காலை நீட்டி அமர்ந்து கொள்கின்றனர். அடுத்து இவர்களுக்குப் பின்னால்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 2. ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது விளையாட்டு இருபாலரும் இணைந்து விளையாடுகின்ற விளையாட்டு இது (8-14 வயது) இரண்டு பேர் தங்கள் கைகளை உயர்த்தி சேர்த்துப் பிடித்து நின்று கொள்கின்றனர். மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக பின்பக்கச் சட்டையைப் பிடித்துக்கொண்டு ‘ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது’ எனப் பாடிக்கொண்டே இருவரையும்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 1.1 வெத்தலக்கட்டு பிடியாத விளையாட்டு இருபாலரும் (வயது 8 முதல் 13வரை) இணைந்து விளையாடும் விளையாட்டு இது. விளையாடும் நபர்களுக்கு எண்ணிக்கை வரம்பு இல்லை. பெரியவர்களாக இருக்கும் இரண்டு சிறுமிகள் தங்கள் கைகளைக் கோர்த்துத் தரையில் வைத்துக் கொண்டு குத்த வைத்து அமர்ந்து கொள்கின்றனர். மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக முன்னாலிருப்பவரின் சட்டையைப் பிடித்துக் கொண்டு வரிசையாகRead More →

விளையாட்டுக்களில் சில பொதுவான கூறுகள் [முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]   விளையாட்டுக்கள் ஒரே குழுவாக இணைந்து விளையாடப்பட்டாலும், இரு குழுக்களாகப் பிரிந்து விளையாடப்பட்டாலும் அவை சில பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளன. 1. பட்டவரைத் தேர்ந்தெடுத்தல்: ஒரே குழுவாக இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள் சிலவற்றில் இக்கூறு காணப்படுகிறது. சான்றாக, தொட்டு விளையாட்டு, நொண்டி, கண்ணாமூச்சி போன்றவற்றில் ஒருவர் விரட்ட மற்றவர்கள் ஓட வேண்டும்.Read More →