[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 13. சேமீஸ் விளையாட்டு விளையாட்டு இருபாலரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. (6-10 வயது). முழுநீள வெள்ளைத்தாளை எடுத்துக் கொண்டு அதனைச் சிறிய சதுரமான துண்டுகளாகக் கிழித்துக்கொள்கின்றனர். விளையாட்டு நபர்களில் ஒரு பேருக்கு மூன்று துண்டுச் சீட்டுகளாக ஏழு நபர்களுக்கு இருபத்தோரு சீட்டுகளாகக் கிழித்துக்கொள்கின்றனர். அச்சீட்டுகளில் ஒரே நிறத்தை (colour)) மூன்று சீட்டுகள் என்கிற எண்ணிக்கையில் எழுதுகின்றனர்.Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 12. பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டு சிறுமியர் மட்டும் விளையாடும் விளையாட்டு (7-14 வயது) சிறுமிகளனைவரும் உத்திபிரித்தல் முறை மூலமாக இருஅணிகளாகப் பிரிந்து கொள்கின்றனர். குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அணியினரும் ஒருவரையொருவர் பார்ப்பதுபோல நின்று கொள்கின்றனர். ஒரு அணியினர் மற்றொரு அணியை நோக்கி மாறி மாறி இரண்டு கால்களையும் தரையில் பதித்து வேகமாக ஓடிவருகின்றனர். எதிரணி அருகில் வந்துRead More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 11. பூப்பூ புளியம்பூ விளையாட்டு சிறுமிகள் மட்டும் இரண்டிரண்டு பேராக விளையாடும் விளையாட்டு இது. சிறுமிகளிருவரும் எதிரெதிராக நின்று கொள்கின்றனர் (8-12 வயது) 1. பூப்பூ புளியம்பூ பொட்டில வச்ச தாழம்பூ காத்துக்கு அணிஞ்ச பூ கந்தசாமிய தொடுத்த பூ ஆட்டு மாட்டு கொம்பெடுத்து மேட்டு மேல சாத்தி ஆழகான மாரித்தாயிக்கு பரிசம் போட்டு மக்களு மக்களும்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 10. காலாட்டுமணி கையாட்டுமணி விளையாட்டு சிறுமிகள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டு இது (8-12 வயது) சிறுமிகளனைவரும் இரண்டு அணிகளாக உத்திபிரித்தல் முறையில் பிரிந்து கொள்கிறார்கள். பின்னர் இரண்டு அணியினரும் ஒருவருக்கெதிர் ஒருவராக தங்கள் இருகால்களையும் நீட்டி அமர்ந்து கொள்கின்றனர். ஒருவருக்கெதிராக அமர்ந்திருப்பவர் அவருடன் சோடியாக உத்திபிடித்து வந்தவரே ஆவார். பிறகு இரண்டு அணித்தலைவர்களும் தங்கள் அணியினருக்கு வைக்கப்படும்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 9. கொல கொலயா முந்திரிக்கா விளையாட்டு சிறுவர், சிறுமியர் ஆகிய இருபாலரும் விளையாடுகின்ற விளையாட்டு இது. அனைவரும் தரையில் வட்டமாக அமர்ந்து கொள்ள ஒருவர் கையில் சிறிய துணி ஒன்றை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பவர்களைச் சுற்றி வட்டத்திற்கு வெளியே ஓடுகின்றார். ஓடுகின்றபொழுது அவர் பாடப்பாட அவருக்குப் பதில் கூறுவதுபோன்று அமர்ந்திருப்பவர்கள் பாடுகின்றனர். அந்தப் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 8. நாடு பிடித்து விளையாடுதல் விளையாட்டு இவ்விளையாட்டு இருபாலராலும் விளையாடப்படுகின்ற விளையாட்டு. நான்கு நபர்கள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டாகும். – விளையாடுபவர்கள் முதலில் நிற்குமிடங்கள் ¬- அடுத்த மூன்று கட்டங்களில் வரையப்பட்டிருக்கும் வரைபடங்கள் வெற்றி பெற்றவருக்குச் சொந்தமான இடங்கள் படத்தில் வரைந்துகாட்டியபடி நான்கு சிறிய கட்டங்கள் கொண்ட சதுரமான கட்டத்தை தரையில் வரைந்து கொள்கின்றனர். நான்கு நபர்களில்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 7. வெள்ளரிக்கா தோட்டத்துல விளையாட்டு சிறுமிகளால் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு. சிறுமிகளனைவரும்; வட்டமாக நின்றுகொண்டு ஒருவர் கைகளை மற்றவர் கோர்த்துக்கொண்டு ஒரு காலைத் தூக்கி ஆட்டி மற்றொரு காலினால்; குதித்து ஒவ்வொருவரும் ஆடிக்கொண்டே வட்டமாக சுற்றிக் கொண்டெ வந்து சுற்றும்போது அனைவரும் பாடுகின்றனர். வெள்ளரிக்கா தோட்டத்துல வெளயாடப் போறேன் கத்தரிக்கா தோட்டத்துல களை எடுக்கப்போறேன் பூசணிக்கா தோட்டத்துலRead More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 6. தென்னை மரம் விளையாட்டு இருபாலரும் விளையாடுகின்ற விளையாட்டு. விளையாடும் நபர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. விளையாடுகின்றவர்களனைவரும் தங்கள் இருகைகளையும் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு தென்னை மரம் போன்று நிற்கின்றனர். சிறிது இடைவெளி விட்டு அருகருகே இரண்டு நபராகச் சேர்ந்து அனைவரும் பிரிந்து நின்று கொள்கின்றனர். இவர்களைத் தவிர ஒருவர் புல்லை அறுப்பவராகவும், மற்றொருவர் தோப்பிற்குச் சொந்தக்காரராகவும் நின்று கொள்கின்றனர்.Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 5. தில்லி தில்லி பொம்மக்கா விளையாட்டு இருபாலரும் விளையாடும் விளையாட்டு இது. வயது வரம்பு இல்லை. இதில் இரண்டுபேர் மட்டுமே விளையாடமுடியும். கிச்சு கிச்சு தாம்பாளம், திரித்திரி பம்பக்கா ஆகிய வேறுபெயர்களும் இவ்விளையாட்;டிற்கு உள்ளன. அதிகமாக மணல் இருக்கின்ற இடங்களில் இதனை விளையாடமுடியும் முதலில் இருவர் எதிரெதிரே அமர்ந்து கொள்கின்றனர். தங்களுக்கு இடையில் உள்ள மணலை நீளமாகக்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 4. கிளித்தட்டு விளையாட்டு சிறுவர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டு இது. (8-15 வயது). எட்டு அல்லது பத்து நபர்கள் மட்டுமே இவ்விளையாட்டை விளையாடமுடியும். விளையாடுபவர்கள் உத்திபிரித்தல் முறையில் இரு அணிகளாகப் பிரிந்து கொள்கின்றனர். பின் தரையில் கீழ்க்காண்பது போல் விளையாட்டுக் கட்டம் வரைகின்றனர். உப்பு எடுக்குமிடம் தட்டு – பிடிக்கும் அணியினர் நிற்குமிடங்கள் – ஓடும் அணியினர்Read More →