பேட்டி: டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் பேட்டி, புகைப்படம், ஒலிப்பதிவு: சுபா ஒலிப்பதிவு செய்யபப்ட்ட நாள்: 17.12.2009    ராஜராஜேச்சரம் அமைப்பு – பகுதி 2         தஞ்சைப் பெரிய கோயிலின் கோட்டைச் சுவர்,  வாயில் மற்றும் அதன் வளைவு மண்டபம் ஆகியவற்றை  முதல் பகுதியில் பார்த்தோம். அடுத்து உள்ள பகுதிகளைப் பற்றிய விளக்கம் இப்பகுதியில் தொடர்கின்றது.          Read More →

13.09.2010   23.அரசவையிலிருந்து அந்தப்புரம் வரை   இந்த அரண்மனையின் உள்ளே நுழையும் போது நாம் எதிர்கொள்ளும் படங்களைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பலரது படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  ஜமீன் குடும்பத்தார் படங்களோடு, சில ஆங்கிலேய அதிகாரிகள், அவர் தம் குடும்பத்தாருடன் எட்டயபுர ஜமீன் குடும்பத்தினர் சேர்ந்து இருப்பதாக உள்ள படங்கள் சிலவும் இவற்றில் அடங்கும்.       இவைRead More →

சி. மூக்கரெட்டி   அ. முன்னுரை          தமிழ் உயர் தனிச் செம்மொழி. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் மொழி. பலநூறு ஆண்டுக் காலமாக முறையே இலக்கண இலக்கிய வளம் பெற்றுத் தழைத்துள்ள மொழி. இம்மொழியில் உள்ள நூல்கள் இலக்கணம், இலக்கியம், காவியம், புராணம், சிற்றிலக்கியங்கள், சமயம், சாத்திரம், தோத்திரம், கணிதம், அறிவியல் எனப் பல வகையிற் பல்கியுள்ளன. இந்நூல்கள் எல்லாம் கடந்த நூற்றாண்டின்Read More →