யாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள “எழுத்துக்களை அறிவோம்” விளையாட்டு. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்)  Read More →

இன்றும் நம் கிராமங்களில் விளையாடப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டு… இரண்டு அணிகளாக பிரிந்துகொள்வார்கள்.. ஒவ்வொறு அணியிலும் குறைந்தது ஐந்துபேர்.. அநேகமாய் பெண் பிள்ளைகளே இருப்பார்கள்.. தரையின் நடுவே நீளமாய் கோடு ஒன்று வரையப்படும்… கோட்டின் இருபுறமும் பத்தடி தூரத்தில் இரு அணிகளும் அணிவகுப்பர்.. ஒருவரின் ஒருவர் இடுப்புகளை தங்களின் கரத்தால் இணைத்துக் கொள்வார்கள்.. ஆட்டம் ஆரம்பிக்கும்… முதல் அணியினர் ஒரே மாதிரியாக கிழிக்கப்பட்ட கோட்டை நோக்கி அழகாக நடந்து வருவார்கள்..Read More →

​நமது பாரம்பரிய விளையாட்டுக்களில் முதன்மையானது.. மிகவும் பிரசித்தி பெற்றது.. ஒரு குழந்தை முதன் முதலில் விளையாடும் விளையாட்டு இதுவாகத்தான் இருக்கும்.. தாய்க்கும் குழந்தைக்குமான ஒரு அழகியல் விளையாட்டு.. மூன்று வயதுக்குள் உள்ள குழந்தைகள் விளையாடுவார்கள்… தாயின் மிக அருகே குழந்தை அமர்ந்திருக்கும் .. குழந்தையின் வலதுகையைத் தாய் பிடித்து, குழந்தையின் உள்ளங்கையில், தாய் தன் முழங்கையை வைத்து கடைவது போல் ஒரு சுற்று.. வழக்கம் போல் ஒரு பாட்டு.. *பருப்பு கடை.. கீரைRead More →