13.09.2010   23.அரசவையிலிருந்து அந்தப்புரம் வரை   இந்த அரண்மனையின் உள்ளே நுழையும் போது நாம் எதிர்கொள்ளும் படங்களைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பலரது படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  ஜமீன் குடும்பத்தார் படங்களோடு, சில ஆங்கிலேய அதிகாரிகள், அவர் தம் குடும்பத்தாருடன் எட்டயபுர ஜமீன் குடும்பத்தினர் சேர்ந்து இருப்பதாக உள்ள படங்கள் சிலவும் இவற்றில் அடங்கும்.       இவைRead More →