"அபி​தான சிந்​தா​மணி" புகழ் ஆ.சிங்​கா​ர​வேலு முத​லி​யார் புல​வர் பா. அன்​ப​ரசு   தமி​ழில் "அபி​தான சிந்​தா​மணி" என்​னும் பெய​ரில் ஒரு நூல் உள்​ளது. இதைப்​பற்றி அறிந்​துள்ள தமிழ் ஆர்​வ​லர்​கள் மிகச் சிலரே. இந்நூ​லின் பெய​ரைக் கேள்​விப்​ப​டும் சிலர்,​ "அபி​தான சிந்​தா​மணி" என்று ஒரு நூல் உள்​ள​தாமே,​ அதைக் கொடுங்​கள் படித்​து​விட்​டுத் தரு​கி​றேன் என்று கேட்​கி​றார்​கள்.   சீவக சிந்​தா​மணி, விவேக சிந்​தா​மணி என்​பது போல,​ அபி​தான சிந்​தா​மணி எளி​தில் படிக்​கக்Read More →

மலையகத் தமிழரின் ஆன்மா  கோ.நடேசய்யர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்   19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய வணிகம், தொழிலாளர் ஏற்றுமதி!   சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் பேரரசு, தன் காலனி நாடுகள் மற்றும் தீவுகளுக்குத் தமிழர்களைக் கூலிகளாக அனுப்பிக் கொண்டிருந்தது. அவ்வாறு தமிழர்கள் அதிகளவில் சென்றிறங்கிய நாடுகளுள் இலங்கையும் ஒன்று.   கொடிய விலங்குகள் உலவிய மலையகக் காடுகளில் இறக்கிவிடப்பட்ட அடிமைத் தமிழர்கள், தங்களின் உடல், ஆவி ஆகிய இரண்டையும்Read More →

  1.மக்கள் தொலைக்காட்சியில் வெளிவந்த செய்தி a . ராஜராஜன்:  பழையாறை உடையாளூரில் உள்ள சமாதி பற்றிய சில தகவல்கள் {youtubejw}MpLsha2naao{/youtubejw}    நன்றி: மக்கள் தொலைக்காட்சி   b. பக்கிரிசாமி படையாட்சி அவர்களின் இல்லத்தின் பக்கத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ராஜராஜன் பள்ளிப்படை வீடு {youtubejw}0GqmsZIwNkY{/youtubejw}  நன்றி: மக்கள் தொலைக்காட்சி     2. Mysteries of Asia –  Raja Raja Cholan produced & directed by :Read More →

    குருக்களஞ்சி – மந்திரமூர்த்தி ஆலயம் அமைந்திருக்கும் இடம்:  எட்டயபுரம் படங்கள் + ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி     இந்த குருக்களஞ்சி மந்திரமூர்த்தி பற்றி விளக்குகின்றார் திரு.கருணாகர பாண்டியன் (விரிவுரையாளர், மதுரை பல்கலைக் கழகம்)  {play}http://www.tamilheritage.org/kidangku/villagedeities/pdari/kurukalanchi.mp3{/play}    Read More →

  ஆலயம் அமைந்திருக்கும் இடம்: திருவெற்றியூர் வடிவுடை அம்மன் ஆலயத்தில் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் நாக தெய்வம். படங்கள் ஒலி/ஒளிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி இப்பதிவு 07.12.2009 அன்று காலை பதிவு செய்யப்பட்டது.  பதிவில் விளக்கம் தருபவர் திரு.அ.சுகுமாரன். {wmv}nagar{/wmv} அரசமரம், அதன் கீழ் நாக வடிவச் சிலைகள் வெவ்வேறு விதமான நாக தெய்வச் சிலைகள் சிவலிங்கம் நாகத்திற்குள் அமைந்திருப்பது போன்ற சிலை பெண்கள் தேங்காய், மஞ்சள், பூக்கள், குங்குமம் வைத்து வழிபாடு செய்கின்றனர்.    Read More →

ஸ்ரீ நிறைகுளத்து ஐயனார் கோயில் கோயில் அமைந்திருக்கும் இடம்: தமிழகம் – திருநெல்வேலி அருகில் உள்ள கிராமத்தில் படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி     ஸ்ரீ நிறைகுளத்து ஐயனார் கோயில் கோயிலின் கோபுரம் சித்தர் சிலைRead More →

இசக்கி அம்மன்   தமிழக கிராமப்புரங்களில்  மக்களால் நம்பிக்கையுடன் வழிபடப்படும் தெய்வம் இசக்கி அம்மன். இந்த தெய்வத்தின் தன்மைகளை, எவ்வாறு இந்தத் தெய்வ வழிபாடு தமிழக மக்களின் வழிபாட்டு முறைகளில் கலந்தது என்பதை விளக்கும் ஒலிப்பதிவுகள்: {play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/isakiamman.mp3{/play} வழங்குபவர்: டாக்டர்.பத்மாவதி – தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர்   சமண சமயக் கதைகளில் குறிப்பிடப்படும் யட்சியாம்பிகா இசக்கி அம்மன் எனப்படும் தெய்வத்துடன் உள்ள தொடர்பினை இந்த ஒலிப்பதிவு விளக்குகின்றது. {play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/isakiyamman2.mp3{/play}Read More →

  சுடலை வீரன் ஆலயம்.   ஆலயம் உள்ள இடம்: தமிழகம், திருநெல்வேலியிலிருந்து கயத்தார் செல்லும் சாலையில் உள்ளது. படங்கள் தொகுப்பு: முனைவர்.க.சுபாஷிணி     ஆலயம் காவல் தெய்வம்   சுடலை வீரன் கோயில் சுடலை வீரன்Read More →

  The Hindu Village deities are found in almost every villages in India, Sri Lanka, Malaysia and other countries where Hindus are living. Among the most popular village deities are Veeran, Sudalai Veeran, Ayyanar, kathavarayan and Mariamman who are considered to be guardian angels of the village.   கிராமத்து தேவதைகள், சிறு தெய்வங்கள் இந்திய,Read More →