This section includes power point slides desribing  scripts used in the ancient civilization.  The presentation slides covers topics on the development of Tamil scripts. 3 chapters are focusing on Sumerian  and Egyptian writing.   இப்பகுதியில் தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் விவரிக்கப்படுகின்றன. பழம் எழுத்துக்களான சுமேரியம், எகிப்து எழுத்துக்களின் தோற்றச் சிறப்புக்களும் விரிவாக ஆராயப்படுகின்றன.Read More →

அவுரி திரு.அ.சுகுமாரன் Jan 02, 2010     நீலி என சமஸ்கிருதத்திலும்  சென்னா என ஆங்கிலத்திலும்  அறியப்படும . அவுரி எனும் குறுந்  செடியினம்  இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும்  அதிகம் பயிராகும் தாவரமாகும் . வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி  உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சிRead More →

முடக்கத்தான் எனும் முடக்கறுத்தான் திரு.அ.சுகுமாரன்   Dec 22, 1009   முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) எனும் மருத்துவ மூலிகை உயரப் படரும் ஏறுகொடி ஆகும்; இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை.  இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி  காற்று அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள்Read More →

  கிராம்பு திரு.அ.சுகுமாரன் Dec 05, 2009   கிராம்பு ஒரு நறுமண மூலிகையாகும் .சமையல்களில் சுவை சேர்க்கவும் பதப்படுத்தவும் பயன் படுகிறது .அசைவ சமையலில் கிராம்பின் பங்கு  மிகுதி ஆனது . கிராம்பு (இலவங்கம்) Syzygium aromaticum) ஒரு மருத்துவ மூலிகை. ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும். இவற்றை அன்றாட உணவில்Read More →

அகத்தி திரு.அ.சுகுமாரன்   Dec 25, 2009   அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே’ என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது. அகத்தியை வெற்றிலைக் கொடிக்கால்களில் ஊன்று கால்களாக வளர்ப்பர். அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்தி என பெயர் வந்ததுவோ என்னமோ..சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மருந்திடுதல் என்ற ஒரு நம்பிக்கை தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது; மனைவியின் அன்பு தொடரக் கணவனும், கணவனின் அன்பு தொடர மனைவியும்Read More →

தும்பை திரு.அ.சுகுமாரன்   Dec 11, 2009 தும்பை  நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் . பெருவாரியாக இது விளைந்து கிடந்த இடங்களில் இப்போதுRead More →

  பொடுதலை திரு.அ.சுகுமாரன்   Dec 03, 2009 பெயரிலேயே மூலிகையின் பலனை வைத்திருக்கும் மூலிகைகளில் பொடுதலையும் ஒன்று மனிதனின் தலையில் வரும் பொடுகை நீக்கும் மூலிகை பொடுதலை. பொடுதலை (Phyla nodiflora) ஒரு முலிகைச் செடியாகும்..பொடுகை நீக்குவதைத் தவிர வேறு பல மருத்துவ குணங்களும் அடங்கியது பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி’ என்பது பழமொழி. பெயரைச்சொன்னாலே போதுமாமம் ! பேதி ஓடியே போய்விடுமாம் ! இது ஈரப்பாங்கானRead More →

  அம்மான் பச்சரிசி திரு.அ.சுகுமாரன் Dec 01, 2009 அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு… வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.     பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.Read More →

  தாமரை   திரு.அ.சுகுமாரன்  Dec 01, 2009 தாமரை ஒரு   நீண்ட நாள் வாழும்  நீர்வாழ்  தாவரம்.   இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். தாமரை பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்டதாகவும்   எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டு வழிபாட்டுக்கும் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது.  ஆனால் இந்தியாவில் வேதத்திலேயே  தாமரை  . குறிப்பிடப்படுவதாகதெரிகிறது.   சோம என்பது தாமரையை  குறிக்கும் என நிறுவப்பட்டிருக்கிறது. டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தRead More →