தஞ்சை பெருங்கோயில் விளக்கம்

 

முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இப்பகுதியில் இவர் தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பை முழுமையாக விளக்குகின்றார்.

 

 

குடவாசல் பாலசுப்ரமணியம்

 

 

{flv}kudavayil_Balasubramaniayam{/flv}

பேட்டிகளை செய்தவர் முனைவர்.க.சுபாஷிணி

 

பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/tanjai/tanjai1.mp3{/play}

தஞ்சை பெருங்கோயில் விளக்கம்.
கேரளாந்தரக் திருவாயில் விளக்கம். அக்னி வடிவமாக கோபுரம் அமைந்திருக்கும் தன்மையை விளக்குகின்றார்.

 

வாயில்

 

பாம்பு யானையை விழுங்கும் காட்சி

பாம்பு யானையை விழுங்கும் காட்சி

 பாகம் 2 : {play}http://www.tamilheritage.org/kidangku/tanjai/tanjai2.mp3{/play}

  • சிவபெருமான் பார்வதி திருமணம்.
  • சிவபெருமான் அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிக்கும் காட்சி.
  • மன்மதன் எரிந்து போகும் காட்சி.
  • கண்ணப்பர் சிவபெருமானை வயிபடும் காட்சி.

 

அர்ஜுனனுக்கு பாசுபதம் வழங்கும் காட்சி

கண்ணப்பர் சிவனை வழிபடும் காட்சி

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *