நெல்லிக் காய் திரு.அ.சுகுமாரன்   Oct 21, 2009 தேவருலகில் இந்திரன் அமிர்தம் அருந்தியபோது சிறிது பூமியில் சிந்தி அது நெல்லி மரமாக ஆனது என்று கூறுவார்கள். .உண்மையில் நெல்லி ஒரு அமிர்தம் தான் .இல்லாவிடில் தனக்கு கிடைத்த கரு நெல்லியை அதியமான் ,தமிழ் வாழ அவ்வையாருக்கு அளித்து மகிழிந்திருப்பாரா ?   நெல்லி ஒரு காயகல்ப்ப மூலிகை. அதன் காய் ஒரு காயகல்ப்பம் ,சந்தேகமே இல்லை . நெல்லி காயாகத்தான்Read More →

பொன்னாங்கண்ணி திரு.அ.சுகுமாரன்   Oct 20, 2009   பொன் அங்கே காணீர் என்பது தான் பொன்னாங்கண்ணி என்ற பெயரில் ஒரு சாதாரண கீரையாக தெருவில் வைத்து விற்கப்படுகிறது.   இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும் என்பர்.  எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட சிறு இலைகளைக் கொண்ட தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி இனம் பொன்னாங்கண்ணி. வெள்ளை நிறப் பூக்கள் இலைக் கோணங்களில்Read More →

கருவேப்பிலை திரு.அ.சுகுமாரன்   Oct 19, 2009 இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி எல்லா வகை உணவிலும் தவறாமல் இடம் பிடிப்பது கருவேப்பிலை ஆகும். இந்த கருவேப்பிலை இந்தியாவில் அதிகமாக விளையக்கூடியது. இது காடுகளிலும், மலைகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் பயிராககூடியா ஒரு பெருஞ் செடியின் வகையைச் சார்ந்தது. எனினும் நாம் இதனைப் பொதுவாக சிறுமரம் என்றே கூறலாம்.     இது  கருவேப்பிலை என்று அழைக்கப்பட்டாலும் இதன் உண்மையான பெயர்Read More →

செம்பருத்தி திரு.அ.சுகுமாரன்   Oct 18, 2009 செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மிகவும் அழகானது. பூஜைக்கு வீடுகளில் பெருவாரியாக பயன் படுகிறது .சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான். இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி.   இதோட பூக்கள் இரண்டுRead More →

நாயுருவி திரு.அ.சுகுமாரன்   Oct 17, 2009   வேலுக்கு பல் இருகும் வேம்புக்கு பல் துலங்கும் பூலுக்கு போகம் பொழியுமே ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்". நாயுருவி (Achyranthes aspera) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.     எதிர் அடுக்குகளில் அமைந்த காம்புள்ள முழுமையானRead More →

கண்டங்கத்தரி திரு.அ.சுகுமாரன்   Oct 16, 2009 கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து “தசமூலம்” என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத் திரியும் ஒன்றாகும்.   முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிற மலர்களையும் சிறுகத்திரிக்காய் வடிவிலான காய்களையும் மஞ்சள் நிறப்பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறுசெடியின்Read More →