"வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார் அரு.சோமசுந்தரன்     "பெரும்புலவர்" என்று 19ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர் "வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார். இவர் தேவகோட்டையில் "மேலவீடு" எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் – உறையூர் பிரிவில், 1855ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார் – லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார். இவரது அண்ணன்மார் மூன்று பேர். பிறந்த தேதியும் மாதமும் அறியக் கிடைக்கவில்லை.    சிந்நயச் செட்டியார் ஓர்Read More →

"காவடிச்சிந்து புகழ்" அண்ணாமலை ரெட்டியார் முனைவர் சி.சேதுராமன்   இசைத் தமிழ், மாந்தர் நெஞ்சங்களை இசையவைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் "சிந்து இசை" என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச் செய்து, நாடி, நரம்புகளைத் தூண்டித் துள்ளச் செய்யும். சிறுவர் முதல் பெரியோர் வரையிலும் கற்றோர் முதல் கல்லாதார் வரையிலும் ஏற்கச் செய்யும் ஒப்பற்ற இசை வடிவானது காவடிச் சிந்து.Read More →

  பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா கொ.மா.கோதண்டம்   தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க எத்தனையோ நல்லறிஞர்கள் பல்வேறு வகையிலும் தொண்டு செய்துள்ளனர்.   இராஜபாளையம் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவைப் பற்றி, "ஜகந்நாதராஜா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை" என்று காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா.கணேசன் கூறியுள்ளார்.  1933ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி, இராஜபாளையத்தில், குருசாமிராஜா – அம்மணியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ஆறாம் வகுப்புRead More →

சீரகம்  திரு.அ.சுகுமாரன்   Oct 31, 2009 சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது.  உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று சிரியாவில்  இருந்து கிடைத்துள்ளது.   இந்த  வகை செடியின் காய்ந்த விதைகளேRead More →

ஆல் திரு.அ.சுகுமாரன்   Oct 30, 2009     இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும்  ஒவ்வரு ஆலமரமும் மிகப் பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.   ஆலமர் செல்வன் அமைந்த ஆலவாய் எனும் நகரையே கொண்டவர்கள் நாம் .     ஆலமரத்தடி தான் அந்த காலத்து பாராளுமன்றம் ,ஊர் கூடும் சபை .அது ! நாட்டாமை !தீர்ப்பை மாற்று ! என  திரைப்படத்தில்Read More →

அரசு   திரு.அ.சுகுமாரன்   Oct 30, 2009     அரச மரம் பஞ்ச பூத்தில் ஆகாயத்தையும், வாதராயண மரம்.  காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம். தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிப்பதாக கூறப்படுகிறது .   அரச மரத்தடியில் எங்கும் விநாயகரை காணலாம் .பௌத்தர்கள் அரசமரத்தடியில் புத்தரை வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது  அரச மரம் அவர்களின் புனித மரம்  .பின்பு பௌத்தம் மறைய தொடங்கியபோது புத்தர் இருந்தRead More →

அத்தி  திரு.அ.சுகுமாரன்   Oct 28, 2009   நான் சிறுவனாக இருந்த போது  எனக்கு பிடித்த புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும்1001 இரவுகள் என்னும்  கதைகள் ஹாதிம் தாய் முதலியவன ,முக்கியமானது  ஆகும் அவைகளில் வரும் கதை மாந்தர்கள் சாப்பிடும் போயதேல்லாம் அத்திப்பழம் சாப்பிடுவதாக வரும் ,.அத்தி பழம் மிக சுவையுடையது போல் பேசப்படும் . அது அப்போதே என்னக்கு கொஞ்சம் விசித்திரமாக இருக்கும் அத்திப்பழ்தை இப்படி ருசித்துRead More →

நாவல் திரு.அ.சுகுமாரன்   Oct 27, 2009   நாவலோ நாவல் .!.. இந்த நாவல்த்தீவினிலே சக்கரை நோயை சற்றென்று நீக்கும் நாவல் பழத்தைப்பற்றி இப்போது பேச வந்திருக்கிறேன் ! இப்படிதான் சொற்போர் ஆரம்பம் ஆகுமாம் !   கல்கி கூறுகிறார் ஆழ்வார்கடியான்  மூலம். இது கல்கியின் ஆழ்வார்கடியான்,  நம்ம கொரியா ஆழ்வார்கடியார் பற்றி இல்லை ., என்ன இது ஆரம்பமே சரியில்லையே என்கிறீர்களா ? ஜம்மு தீவே ,பரதRead More →

கற்பூரவள்ளி திரு.அ.சுகுமாரன்   Oct 26, 2009 வீடுகளில்  அழகுக்காக வளர்க்கப்படும்  மணி பிளானட்  போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும்  ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும் அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது .  சும்மா சீந்திகிட்டே  இருந்தால் அழகா  இது அதில் இருந்துRead More →

இஞ்சி-சுக்கு திரு.அ.சுகுமாரன்   Oct 25, 2009 இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில் மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம் இது   பெரிய புராணம் ஏயர்கோன்கலிக்காம நாயனார்  பகுதியில்வரும் ஒரு பாடல .இது கூறுவது காஞ்சி கோட்டயைப்பற்றி தான் .   இதன் பொருள்  அந்நகரின் உட்புற மதில்களில், பகைவரைத் தாக்குவதற்கு என நாட்டப் பெற்ற எந்திரங்கள் நிரல்படச் சூழ்ந்து இருக்கும். மேகங்கள் வந்து படிந்து சூழ்ந்த வண்ணம்Read More →