மருதோன்றி – Lawsonia inermis திரு.அ.சுகுமாரன்   Oct 15, 2009   மருதோன்றி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும் ,ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும் ,அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது .   எகிப்தின் மம்ம்யில் சுற்றப்பட்ட துணிகள் மருதோன்றி இலை சாரில்  நனைத்து தயார் செய்யப்படிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர்  முகமது நபி அவர்களுக்கு மருதோன்றி பூவில் இ௫ந்து செய்யப்Read More →

வில்வம் – Aegle marmelos Correa திரு.அ.சுகுமாரன்   Oct 13, 2009   சிவனுக்கு  மிக உகந்தது வில்வம். வில்வமரத்தை சிவ ஸ்வரூபமாகவே பார்ப்பர்  வில்வ மரத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம், நடுப்பகுதி விஷ்ணுபாகம், மேல்பகுதி சிவரூப ம். சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சித்தால் மும்மூர்த்திகளையும் வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கும்.   வில்வம், பாதிரி, வன்னி, மந்தாரை, மா ஆகிய ஐந்து மரங்களையும் தேவலோகத்திலிருந்து வந்த "பஞ்சதருக்கள்’ என்றுRead More →

முருங்கை – Moringa oleifera திரு.அ.சுகுமாரன்   Oct 12, 2009   தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில்  முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு  இயற்கையின் அற்ப்புதம் தான்.  இது கடவுளின்  கொடை .       இதன் அனைத்து பாகங்களும் உபயோகம்ஆனது . இதன் விதை காய் ,இல்லை ,இலையின்Read More →

சோற்றுக் கற்றாழை – Aloevera திரு.அ.சுகுமாரன்   Oct 10, 2009     இது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழைRead More →

ஆவாரை – Cassia auriculata திரு.அ.சுகுமாரன்   Oct 11, 2009   ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ! இது சித்தர்கள் கூறும் ஒரு தெய்வ வாக்கியம் . இது ஒரு காய கலப்ப மூலிகை .   மதிப்புத்தேரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூ பூத்து மண்டிக்கிடக்கிறது.  இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள் ,பூ ,கிளைகள்Read More →

பசலை கீரை – Portulaca quadrifida திரு.அ.சுகுமாரன்   Oct 09, 2009     சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார். இது வள்ளுவர் கூறும் காமத்துப்பால் வர்ணனை.  ஆனால் இதற்கும் பசலை கீரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . இதில் பச்சையம்Read More →

துளசி – Ocimum sanctum திரு.அ.சுகுமாரன்   Oct 08, 2009     பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே! பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே! அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே! அஷ்ட ஐச்வர்யம் அளிப்பாய் நமஸ்தே !   கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன் கிரகஸ்தர்கள்பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன் முமுக்ஷுக்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் கொடுப்பேன்   துளசி என்றால் தெரியாதவர் யார் ?Read More →

  கரிசலாங்கண்ணி திரு.அ.சுகுமாரன்   Sept 22, 2009     ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க”  புதுமணை புகுவிழாக்களில் திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை  பார்த்திருப்பீர்கள்.   அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்Read More →

திருநீற்றுப்பச்சிலை – Sweet basil திரு.அ.சுகுமாரன்   Sept 24, 2009     காஞ்சிபுரத்திலிருந்து சுங்குவார் சத்திரம் வழியாக திருவருள் செல்லும் வழியில் அமைந்துள்ளது  திருவிற்கோலம். இங்கு திருவிற்கோலநாதர் இறைவனாகவும், அன்னை உமா பார்வதி திரிபுரசுந்தரியாகவும் காட்சியளிக்கின்றனர்.   இங்கு  திருத்தல மரம் உருத்திரட்சடை என்னும் திருநீற்றுப்பச்சிலை, தீர்த்தம் அச்சிறுகேனி அக்னி தீர்த்தம் மிகவும் பழமைவாய்ந்தது. அச்சிறுக்கேணி எனப்படும் இக்குளத்தில் தவளைகள் இல்லாமல் இருப்பது அதிசயமாகும். சுற்றிலும் வயல்கள் இருந்தும் இத்திருக்குளத்தில்Read More →

வேம்பு – NEEM திரு.அ.சுகுமாரன்   Sept 23, 2009     வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.   நாம் பாட்டுக்கு வெய்யக்காலம் வந்தால் வேப்பிலை வைத்து மாரியம்மன் விழா எடுத்து குளிர்ச்சியாக கம்பன்கூழ் குடித்து கொண்டிருப்போம் .அந்த வேப்பிலைக்கும் ஒரு வேட்டு  வந்தது ,Read More →