கரிசலாங்கண்ணி திரு.அ.சுகுமாரன்   Sept 19, 2009     தின்ற கரிசாலை தேகம் திரை போக்கும்        தின்ற கரிசாலை சிறந்த நரை போக்கும் தின்ற கரிசாலை தேகம் சிறுபிள்ளை தின்ற கரிசாலை சிதையாது இவ் வாக்கையே   நாற்பது வகையான நோய்களைக் குணப்படுத்தும் சக்தி படைத்தது தெய்வீக மூளிகையான கரிசாலை. இதை நாள்தோறும் உண்டுவந்தால் பித்தமும், கபமும் வெளியேறும். கண்பார்வை மங்காது. கண்களில் ஒளி உண்டாகும். பல்வலி வராது.Read More →

வல்லாரை திரு.அ.சுகுமாரன்   Sept 17, 2009   செயலில் "வல்லாரை அறிவில் "வல்லாரை ஆற்றலில் "வல்லாரை அதுவே மூலிகையில் ஒரு "வல்லாரை "வல்லார உண்டோரிடம் மல்லாடாதே’ என்பது பழமொழி.  சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகை . பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்தRead More →

ஓரிதழ் தாமரை திரு.அ.சுகுமாரன்   Sept 12, 2009   மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.     பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்கRead More →

பிரண்டை திரு.அ.சுகுமாரன் Sept 16, 2009 வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான் என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மஊழிகை ருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடராய் அலைகின்றோம்.   பிரண்டை நாற்கோண வடிவ தண்டுகளையுடைய ஏறு கொடி இனமாகும். பற்றுக் கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டு இருக்கும். சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். சிவப்பு நிற உருண்டையான சிறிய சதைக் கனி உடையது. கால்Read More →

தூதுவளை  திரு.அ.சுகுமாரன்   Sept 15, 2009   சோமாசி  மாறர் எனும் நாயன்மார்களில் ஒருவர் அவர் தான் ச ெய்யும் யாகத்திற்கு சிவனையே அழைக்க தீர்மானித்தார் .சிபாரிசு செய்ய அவர் தோழரான  சுந்தரரை நாட தீர்மானித்தார் .அனால் சுந்தரரை இவருக்கு தெரியாது ,எனவே சுந்தரர் வீட்டில் தினமும் தூது வளை கீரை கொடுத்து நண்பரானார். எனவே தூது போய் நண்பரை வளைத்ததால் தூது வளை என்பெயர் வந்ததாம் .இதுRead More →

குப்பை மேனி திரு.அ.சுகுமாரன் Sept 14, 2009 குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது போலும். வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி.    தாவரப்பெயர் :- ACALYPHA INDICA. குடும்பம் :- EUPHORBIACEAE.   இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில்  பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது.   இதை யாரும் வளர்ப்பதில்லை , காடுமேட்டில்தானே   தானேRead More →

துளசி திரு. அ. சுகுமாரன் Sep 14, 2009   துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும்Read More →

அபிராமி பட்டர் திருமதி.கீதா சாம்பசிவம் sep 19, 2009   சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர் ஆன அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரை யான தேவிRead More →

ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம் Sept 12 + 13 + 14, 2009 ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் பகுதியில்  வசித்து வந்த நெல்வியாபாரியான சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமல அம்மையாருக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்பாவு எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். கி.பி.1850—ம் ஆண்டில் விரோதிகிருது வருடத்தில் வெள்ளிக்கிழமை அன்று பிறந்த அந்தக் குழந்தைக்குத் தமிழும், நீச்சல், ஓவியம், தையல் பயிற்சி எனப் பல்வேறுவிதமான கலைகளும் பயிற்றுவிக்கப் பட்டது. தமிழ்Read More →

ஸ்ரீசிதம்பரம் ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம் Sep 6 + 7, 2009 இவரைத் திருப் போரூர் சிதம்பர ஸ்வாமிகள் என்று சொன்னாலும் இவரின் பூர்வீகம் எதுவெனத் திட்டமாய்த் தெரியவில்லை. அருணகிரிநாதர், ஷிர்டி பகவான் போன்ற பெரிய மகான்களைப் போல் ரிஷிமூலம் அறிய முடியாதவர் இவர். ஆனால் இவர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நான்மாடக் கூடலாம் தென்மதுரையில் சங்கப் புலவர் மரபில் உதித்தவர் என்றும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்Read More →