பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முனைவர் மு.வள்ளியம்மை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் 1901ம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது. ஆம்! அந்த நாள்தான் தெ.பொ.மீ. உலகைக் கண்திறந்து பார்த்த நாள். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் ஒருங்கே பெற்ற பொன்னுசாமி கிராமணியார் இவரை மகவாகப் பெற்ற நாள். தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் தெ.பொ.மீ.யின் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது முற்றிலும் உண்மை.  Read More →

  மணியாரம் தினமணியில் அனைத்துலக மொழிகள் ஆண்டில் (2008), வாரந்தோறும் ஒலிக்கும் தமிழ்மணியில் கலைமணிகளான அறிஞர்கள் சிலர் எழுதிய கருத்து மணிகளை நம் நினைவில் சேர்த்து வைக்கும் ஒரு முயற்சியாகத் தான் இந்த முத்தாரம் – மணியாரம் அமைகிறது. கடலிலும், மலையிலும் கடுமையான முயற்சிகள் செய்த பிறகு கிடைக்கும் முத்துக்களும், மணிகளும் போலத்தான் இந்தச் செய்தித்தொகுப்பு அமைகிறது. வாசிப்பதற்கும், யோசிப்பதற்கும் வழிகாட்டும் கருத்துக்கள் இத்தொகுப்பில் பதிந்துள்ளன. தொலைவிலிருந்து பார்க்கும்போது மலையின்Read More →

  ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணி!  முனைவர். ப.சுப்பிரமணியன்   பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்; சுப்பிரமணிய பாரதியார் பாவேந்தர் பாரதிதாசன் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள்; பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாராRead More →

  தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்த மருத்துவம் தொடர்பான விஷயங்கள் அடங்கிய பகுதி இது. சித்த மருத்துவம்  தொடர்பான பல விஷயங்கள் தொகுக்கப்பட வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். உங்கள் பங்களிப்புக்கள் வரவேற்கப்படுகின்றன.Read More →