பழைமையில் பூத்த புதுமை மலர் திரு.வி.க! புலவர் கோ. ஞானச்செல்வன் திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பதாகும். செங்கல்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் –  சின்னம்மையார் எனும் பெற்றோர்க்கு ஆறாம் குழந்தையாக சுபானு ஆண்டு ஆவணித் திங்கள் 11ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (26.8.1883) பிறந்தவர் இவர். தாத்தா வேங்கடாசல முதலியார் காலத்திலேயே திருவாரூரிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது குடும்பம். தந்தையார் காலத்தில், துள்ளத்தில் பிறந்திருந்தும்,Read More →

  இந்தப் பகுதியிலே தமிழ் பெரியார்கள் பற்றிய  தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்  பெரியோர்கள் சம்பந்தமான விடயங்கள் இருப்பின் அவற்றை எமக்கு அனுப்பிவையுங்கள். அத்தோடு இங்கே நாம் இணைத்திருக்கும் தமிழ் பெரியார்கள் சம்பந்தமாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறின் அவற்றையும் எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் பங்களிப்பு இந்த தளத்தைப் பயனுள்ளதாக அமைக்க நிச்சயம் உதவும்.Read More →