Home Herostone நடுகல் கல்வெட்டுகள் – சொற்பொழிவு

நடுகல் கல்வெட்டுகள் – சொற்பொழிவு

by Dr.K.Subashini
0 comment

 

 

அடையாறு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும்  மாதாந்திர கூட்டத்தில் ஆய்வாளர் திரு.ர.பூங்குன்றன் 13.06.2009 சனிக்கிழமை ஆற்றிய “நடுகல் கல்வெட்டுகள்” என்ற தலைப்பிலான சொற்பொழி மற்றும் அதனையொட்டி எழுந்த கலந்துரையாடல்களின் பதிவு. இந்தப் பதிவுகளைப் பதிந்து அனுப்பியவர் திரு.சந்திரசேகரன்.

 

 


 

பாகம் 1 :

[முல்லைத் தினை, குறிஞ்சித் திணையிலும் அதிகமாக ..வடமேற்குத் தமிழ்நாட்டில் அதிகமாக நெடுகல்.. தேனீ மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட காலத்தால் முற்பட்ட கல்வெட்டு.. (கி.பி.5ம் நூற்றாண்டு).. பலியிடும் முறைகள்.. சமணம் மற்றும் சமண முனிவர்கள்..ஆதாழி அம்மன் வழிபாடு.. பல்லவ நாட்டில்… கால்நடை வளர்ப்பு பற்றிய குறிப்புகள்.. வடுகர்கள் பற்றிய குறிப்புகள்.. குலப்பெயர்கள் தொடர்பான தகவல்கள்..]

 

பாகம் 2 :

[நடுகல் வழிபாட்டில் பெண்கள் நிலை…  வேளாண் வளர்ச்சி.. ]

 

பாகம் 3 :

[ஆணைகள், வரி, போன்ற குறிப்புகள்…]

 

பாகம் 4 :

[நடுகல் வழிபாட்டில் பெண்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றார்களா? எனும் கேள்விக்கு பதில்.. ]

 


 

 

கலந்துரையாடல் நிழற்படங்கள் – 13.06.2009

 

 

 

You may also like

Leave a Comment